அச்சரபாக்கம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [3] மதுராந்தகம் வட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் 59 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அச்சரப்பாக்கத்தில் இயங்குகிறது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 99,240 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 40,617 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,594 ஆக உள்ளது. [4]
ஊராட்சி மன்றங்கள்
அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 59 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]
- விண்ணம்பூண்டி
- விளாங்காடு
- வெள்ளபுத்தூர்
- வெளியம்பாக்கம்
- வேலாமூர்
- வேடந்தாங்கல்
- வடமணிப்பாக்கம்
- ஊனமலை
- தொழுப்பேடு
- திருமுக்காடு
- தின்னலூர்
- திம்மாபுரம்
- தீட்டாளம்
- தண்டரைபுதுச்சேரி
- சிறுபேர்பாண்டி
- சிறுநாகலூர்
- சிறுதாமூர்
- செம்பூண்டி
- சீதாபுரம்
- பொற்பணங்கரணை
- புறகால்
- பெரும்பாக்கம்
- பெரும்பேர்கண்டிகை
- பாப்பநல்லூர்
- பள்ளிப்பேட்டை
- பாதிரி
- ஒரத்தூர்
- ஓரத்தி
- நெடுங்கல்
- முருங்கை
- மொறப்பாக்கம்
- மோகல்வாடி
- மின்னல் சித்தாமூர்
- மாத்தூர்
- மதூர்
- எல். எண்டத்தூர்
- கோழியாளம்
- கொங்கரைமாம்பட்டு
- கிளியாநகர்
- கீழ் அத்திவாக்கம்
- கீழாமூர்
- காட்டுகூடலூர்
- காட்டுகரணை
- கரிக்கிலி
- கரசங்கால்
- களத்தூர்
- கடம்பூர்
- கடமலைப்புத்தூர்
- கூடலூர்
- எலப்பாக்கம்
- எடையாளம்
- பாபுராயன்பேட்டை
- ஆத்தூர்
- அத்திவாக்கம்
- அன்னங்கால்
- அனந்தமங்கலம்
- ஆனைக்குன்னம்
- ஆலப்பாக்கம்
- அகிலி
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads