அபியோன்கராஹிசர் மாகாணம்
துருக்கியின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அஃபியோன்கராஹிசர் மாகாணம் (Afyonkarahisar Province துருக்கியம்: Afyonkarahisar ili ), மேலும் எளிமையாக அஃபியோன் மாகாணம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மேற்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும் .
இதன் அருகிலுள்ள மாகாணங்களாக வடமேற்கில் கட்டாஹ்யா, மேற்கில் உசாக், தென்மேற்கில் டோனிஸ்லி, தெற்கே பர்தூர், தென்கிழக்கில் இஸ்பார்டா, கிழக்கில் கொன்யா மற்றும் வடக்கே எஸ்கிசெஹிர் ஆகியவை உள்ளன. இந்த மாகாணத்தின் தலைநகராக அஃபியோன்கராஹிசர் உள்ளது. இந்த மாகாணம் 14.230 கி.மீ.² பரப்பளவைக் கொண்டுள்ளது. மக்கள் தொகை 706.371 (2014 கணக்கெடுப்பு) ஆகும்.[2]
Remove ads
மாவட்டங்கள்
அஃபியோன்கராஹிசர் மாகாணம் 18 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:
- அஃபியோன்கராஹிசர்
- பாமக
- பயாத், அஃபியோன்கராஹிசர்
- போல்வாடின்
- கே
- பனோபலர்
- டாஸ்கிரி
- தினார், அஃபியோன்கராஹிசர்
- எமிர்தா
- எவ்சைலர்
- ஹோகலார்
- ஷானியி
- சிஸ்கிசார்
- கிசலோரன்
- சாண்டெக்லே
- சினன்பனா
- சுல்தாண்டகில்
- Şuhut
நலவாழ்வு
துருக்கியின் காற்று மாசுபாடு இங்கே ஒரு நீண்டகால பிரச்சினையாக உள்ளது.
காட்சியகம்
- அஃபியோன்கராஹிசர் கோட்டை மலை
- அயாசின் கிராமத்தில் பாறை கல்லறைகள்
- கோகாடெப் மலையிலிருந்து கிராமப்புறம்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads