ஆகாய கங்கை (திரைப்படம்)
மனோபாலா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆகாய கங்கை (Agaya Gangai) இயக்குநர் மனோபாலா இயக்கிய தமிழ்த் திரைப்படம்.[1] இதில் கார்த்திக் , சுஹாசினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 17-திசம்பர்-1982.[2]
Remove ads
வகை
நடிகர்கள்
- கார்த்திக் - முரளி
- சுஹாசினி - சுமதி
- உஷா ராஜேந்தர் - செல்வி
- கவுண்டமணி - ஆறுமுகம்
- எஸ். என். பார்வதி - சுமதியின் அம்மா
- கமலா காமேஷ்- ஆண்டாள் வேடம்
- வடிவுக்கரசி - ஜானகி கோபால்
- தியாகு கோபால்
- காஜா ஷெரீப்
பாடல்கள்
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads