ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் முப்பது ஊராட்சி மன்றங்கள் உள்ளது. ஆண்டிமடம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆண்டிமடத்தில் இயங்குகிறது
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை மகணக்கெடுப்பின் படி, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,10,115 பேர் ஆவர். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 21,811 பேர் ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,339 பேர் ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]
- விழுதுடையான்
- விளந்தை
- வாரியங்காவல்
- வல்லம்
- திருக்களப்பூர்
- ஸ்ரீராமன்
- சிலம்பூர்
- ராங்கியம்
- புதுக்குடி
- பெரியாத்துக்குறிச்சி
- பெரியகிருஷ்ணாபுரம்
- பெரியகருக்காய்
- ஓலையூர்
- நாகம்பந்தல்
- மேலூர்
- மருதூர்
- குவாகம்
- கோவில்வாழ்க்கை
- கூவத்தூர்
- கொளத்தூர்
- கொடுக்கூர்
- கவரப்பாளையம்
- காட்டாத்தூர்
- இலையூர்
- இடையக்குறிச்சி
- தேவனூர்
- அய்யூர்
- அணிக்குதிச்சான்
- ஆண்டிமடம்
- அழகாபுரம்
Remove ads
வெளி இணைப்புகள்
- அரியலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads