ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
செயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி (Jayankondam Assembly constituency), அரியலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- உடையார்பாளையம் வட்டம் (பகுதி)
கச்சிப்பெருமாள், ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், தாவடநல்லூர், சிலம்பூர் (வடக்கு), சிலம்பூர் (தெற்கு), இடையகுறிச்சி, அய்யூர், ஆண்டிமடம், விளந்தை (வடக்கு), விளந்தை (தெற்கு), பெரியகிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, வங்குடி பாப்பாக்குடி (வடக்கு), பாப்பாக்குடி (தெற்கு), எரவாங்குடி, அணிக்குதிச்சான் (வடக்கு), அணிக்குதிச்சான் (தெற்கு), கூவத்தூர் (வடக்கு), கூவத்தூர்(தெற்கு), காட்டாத்தூர்(வடக்கு), காட்டாத்தூர்(தெற்கு), குவாகம், கொடுகூர், மருதூர், வாரியங்காவல், தேவனூர், மேலூர், கல்லாத்தூர், தண்டலை, கீழக்குடியிருப்பு, பிராஞ்சேரி, வெட்டியார்வெட்டு, குண்டவெளி (மேற்கு), குண்டவெளி (கிழக்கு), காட்டகரம் (வடக்கு), காட்டகரம் (தெற்கு), முத்துசேர்வாமடம், இளையபெருமாள்நல்லூர், பிச்சனூர், ஆமணக்கந்தோண்டி, பெரியவளையம், சூரியமணல், இலையூர் (மேற்கு), இலையூர் (கிழக்கு), இடையார், அங்கராயநல்லூர் (கிழக்கு), தேவாமங்கலம், உட்கோட்டை (வடக்கு), உட்கோட்டை (தெற்கு), குருவாலப்பர்கோவில், குலோத்துங்கநல்லூர், தழுதாழைமேடு, வேம்புக்குடி, உதயநத்தம் (மேற்கு), உதயநத்தம் (கிழக்கு), கோடாலிகருப்பூர், சோழமாதேவி, அணைக்குடம், வானதிராயன்பட்டினம், பிழிச்சிக்குழி, டி. சோழன்குறிச்சி (தெற்கு), நாயகனைப்பிரியாள், கோடங்குடி (வடக்கு), கோடங்குடி (தெற்கு), எடங்கன்னி, தென்கச்சி பெருமாள்நத்தம், டி.பழூர், காரைகுறிச்சி, இருகையூர் மற்றும் வாழைக்குறிச்சி கிராமங்கள்.
வரதாஜன்பேட்டை (பேரூராட்சி), ஜெயங்கொண்டம் (பேரூராட்சி) மற்றும் உடையார்பாளையம் (பேரூராட்சி)[2].
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
- 1951 ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டனர். தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் வேட்பாளர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்ததால் அவர்கள் (அய்யாவு, கே. ஆர். விசுவநாதன்) தேர்வானார்கள்.
- 1980 இல் சுயேச்சை வி. கருணாமூர்த்தி 11,512 (13.22%) வாக்குகள் பெற்றார்.
- 1989 இல் அதிமுக ஜெயலலிதா அணியின் பி. முத்தையன் 15,628 (21.30%) & காங்கிரசின் என். மாசிலாமணி 9256 (12.62%) வாக்குகளும் பெற்றனர்.
- 1991 இல் திமுகவின் கே. சி. கணேசன் 26,801 (24.24%) வாக்குகள் பெற்றார்.
- 1996 இல் காங்கிரசின் என். மாசிலாமணி 22,500 (18.43%) வாக்குகள் பெற்றார்.
- 2001 இல் மதிமுகவின் பி. என். இராசேந்திரன் 6,755 (4.74%) வாக்குகள் பெற்றார்.
- 2006 இல் தேமுதிகவின் எம். ஜான்சன் 6,435 வாக்குகள் பெற்றார்.
Remove ads
தேர்தல் முடிவுகள்
2021
2016
2011
2006
2001
1996
1991
1989
1984
1980
1977
1971
1967
1962
1957
1952
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads