இடாதுரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இடாதுரா (Datura) என்பது சொலனேசியா என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தின் 101 பேரினங்களில் ஒன்றாகும்.[1] இப்பேரினத்தினை முதலில் விவரித்தவர் கரோலஸ் லின்னேயஸ் ஆவார்.[2] இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடம் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தென்மேற்கு, நடுப்பகுதிகள் தொடங்கி, கொலம்பியா, கரிபியன் வரை உள்ளன.
Remove ads
இப்பேரினத்தின் இனங்கள்
கியூ தாவரவியல் ஆய்வகம், இப்பேரினத்தின் இனங்களாக, 14 இனங்களை, பன்னாட்டு தாவரவியல் அமைப்புகளின் ஒத்துழைப்புகளோடு வெளியிட்டுள்ளது. அவை சான்றுகளுடன், கீழே தரப்பட்டுள்ளன.
- Datura arenicola Gentry ex Bye & Luna[3]
- Datura ceratocaula Ortega[4]
- Datura discolor Bernh.[5]
- Datura ferox L.[6]
- Datura innoxia Mill.[7]
- Datura kymatocarpa Barclay[8]
- Datura lanosa A.S.Barclay ex Bye[9]
- Datura leichhardtii Benth.[10]
- Datura metel L.[11]
- Datura pruinosa Greenm.[12]
- Datura quercifolia Kunth[13]
- Datura reburra Barclay[14]
- Datura stramonium L.[15]
- Datura wrightii Regel[16]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
