இந்தியப் பெண் நடனக்கலைஞர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவைச் சேர்ந்த அல்லது நவீன அல்லது பாரம்பரிய இந்திய நடனத்தில் தலைசிறந்த நடனக் கலைஞர்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளையும், பிரபல்யத்தையும் கொண்ட பெண்களின் பட்டியலே இந்த இந்தியப் பெண் நடனக்கலைஞர்களின் பட்டியலாகும். நடனத்தில் ஈடுபாடு இல்லாத பெண்களை எடுத்துக்காட்டாக பல இந்தி நடிகைகள் இங்கு பட்டியலிடப்படவில்லை
Remove ads
நடன இயக்குநர்கள்
- ருக்மிணி தேவி அருண்டேல்
- சரோஜ் கான்
- சித்ரா விஸ்வேஸ்வரன்
- ஓபாலி ஓபராஜிதா
- ஃபராஹ் கான்
- வைபவி மெர்ச்சண்ட்
- கலா
- கீதா கபூர்
- பிருந்தா
- போனி வர்மா
- கௌரி ஜாக்
- சந்திரலேகா[1]
- சவிதா சாஸ்திரி
நடனக் கலைஞர்கள்
- ஜெய்ஸ்ரீ துடி
- அலர்மேல் வள்ளி
- அனிலா சுந்தர்
- பைசாலி மொஹந்தி
- பாலசரஸ்வதி டி
- பானுப்ரியா
- தீப்தி ஓம்செரி பல்லா
- ஈஷா தியோல்
- கௌஹர் ஜான்
- ஹேம மாலினி
- ஜுக்னு இஷ்கி
- கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா
- குமாரி கமலா
- கனக் ரெலே
- கஸ்தூரி பட்டனாய்க்
- லீலா சாம்சன்
- மாதவி முத்கல்
- மல்லிகா சாராபாய்
- மம்தா சங்கர்
- மணிஷா குல்யாணி
- மஞ்சு பார்கவி
- மஞ்சு வாரியர்
- மேதா யோத்
- மீனாக்ஷி சேஷாத்ரி
- மீனாட்சி சீனிவாசன்
- மிருணாளினி சாராபாய்
- மல்லிகா சாராபாய்
- முக்தி மோகன்
- முமைத் கான்
- முருகசங்கரி லியோ
- மைதிலி குமார்
- மைதிலி பிரகாஷ்
- ஓபாலி ஓபராஜிதா
- பத்மா சுப்ரமணியம்
- பத்மினி
- பாலி சந்திரா
- பிராச்சி ஷா
- பிரேரண தேஷ்பாண்டே
- புரோதிமா பேடி
- இராஜி நாராயண்
- ரேகா ராஜு
- ருக்மிணி தேவி அருண்டேல்
- சஞ்சுக்தா பனிகிரகி
- சரோஜா வைத்தியநாதன்
- சாசுவதி சென்
- சவிதா சாஸ்திரி
- சக்தி மோகன்
- சாரதா சீனிவாசன்
- சர்மிளா பிஸ்வாஸ்
- சாசி சங்க்லா
- சோபனா சந்திரகுமார்
- சோபா நாயுடு
- ஷோவான நாராயண்
- சுமிதா இராஜன்
- சினேகா கபூர்
- சோனல் மான்சிங்
- ஸ்ரீலட்சுமி கோவர்தனன்
- சுதா சந்திரன்
- சுஜாதா மொஹாபத்ரா
- சுனந்தா நாயர்
- சுவாதி பீஸ்
- தனுசிறீ சங்கர்
- நோரா பதேகீ
- வசுந்தரா தொரைசாமி
- விபா தாதீச்
- விஜி பிரகாஷ்
- வைஜெயந்திமாலா
- யாமினி ரெட்டி
- ஷைலஜா மகாதேவன்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads