பிருந்தா (நடன இயக்குநர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிருந்தா என்பவர் ஒரு இந்திய நடன இயக்குநர் ஆவார்.[1] இவர் முதன்மையாக தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்றினார். பல்வேறு இந்திய படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். சிறந்த நடன இயக்குனருக்கான ஒரு தேசிய திரைப்பட விருதையும்,[2] சிறந்த நடன அமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும், இரண்டு முறையும், சிறந்த நடன அமைப்பிற்கான கேரள மாநில திரைப்பட விருதையும், நான்கு முறையும் வென்றுள்ளார்.[3]
Remove ads
தேர்ந்தெடுக்கப்பட்ட சில படங்கள்
![]() |
இதுவரை வெளிவராத படங்களைக் குறிக்கிறது |
Remove ads
மேலும் பார்க்கவும்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads