இந்திய அமெரிக்கர் (Indian American) என்போர் இந்திய மரபுவழி கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் குடிமக்கள் ஆவர். இந்திய அமெரிக்கர் அமெரிக்காவின் ஒரு விழுக்காட்டு மக்கட்தொகையினராக இருந்த போதும் உயர்கல்வி, வருவாய் முதலியவற்றில் மற்ற இனக்குழுவினரோடு ஒப்பிடுகையில் முதன்மை இனக்குழுவினராய் உள்ளனர்.
மேலதிகத் தகவல்கள் இனக்குழு, வருவாய் ...
சராசரி வீட்டு வருமானம்- 2009
| இனக்குழு | வருவாய் | 
| இந்தியர் | $88,538[6] | 
| ஃபிலிப்பைன்ஸ் மக்கள் | $75,146[7] | 
| சீனர் | $69,037[8] | 
| சப்பானியர் | $64,197[9] | 
| கொரியர் | $53,025[10] | 
| மொத்த மக்கட்தொகை | $50,221 | 
மூடு
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
இந்திய அமெரிக்கர்|  | 
| மொத்த மக்கள்தொகை | 
|---|
| (4,506,308 அமெரிக்க மக்கள்தொகையில் 1.3% (2018)[1])
 | 
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | 
|---|
| நியூ செர்சி ·  நியூயார்க் நகரம் ·  அட்லான்டா ·  பால்ட்டிமோர்  · வாசிங்டன், டி. சி. ·  பாஸ்டன் ·  சிகாகோ ·  டாலஸ் ·  ஹியூஸ்டன் ·  லாஸ் ஏஞ்சலஸ் ·  பிலடெல்பியா ·  சான் பிரான்சிஸ்கோ குடா பகுதி | 
| மொழி(கள்) | 
|---|
| அமெரிக்க ஆங்கிலம் ·  இந்தி[3] ·  குஜராத்தி[3] ·  தெலுங்கு[3] ·  other Indian languages, தமிழ்[3] | 
| சமயங்கள் | 
|---|
| 51% இந்து, 11% சீர்திருத்தம், 10% முஸ்லிம், 5% சீக்கியர், 5% கத்தோலிக்கர், 3% ஏனைய கிறித்தவர்கள், 2% சமணர், 10% சமயமில்லாதோர் (2012)[4][5] | 
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | 
|---|
| இந்தியப் பிரித்தானியர் • இந்திய கனடியர் வெளிநாடு வாழ் இந்தியர்கள்
 | 
மூடு