இரண்டாம் சேத்தி

From Wikipedia, the free encyclopedia

இரண்டாம் சேத்தி
Remove ads

இரண்டாம் சேத்தி (Seti II or Sethos II) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட பத்தொன்பதாம் வம்சத்தின் ஆறாம் பார்வோன் ஆவார். இவர் புது எகிப்திய இராச்சியத்தை கிமு 1203 முதல் கிமு 1197 முடிய 6 ஆண்டுகள் மட்டுமே ஆண்டார்.[1][4]இவரது ஆட்சியின் துவக்கத்தில் இவரது ஒன்றுவிட்ட சகோதரனும் அரியணைப் போட்டியாளரான அமென்மெஸ்சி எனும் அமென்மோஸ் மேல் எகிப்திற்கு பார்வோனாக கிமு 1202 முதல் கிமு 1199 முடிய 3 ஆன்டுகள் ஆன்டார்.

Thumb
இரண்டாம் சேத்தியின் பிறப்புப் பெயர் பொறித்த சுண்ணாம்புக் கல் பலகை
Thumb
கர்னக்கில் இரண்டாம் சேத்தி நிறுவிய கல்தூபி
Thumb
இரண்டாம் சேத்தியின் சிற்பம்
Thumb
கர்னக்கில் இரண்டாம் சேத்தியின் கோயில்
விரைவான உண்மைகள் இரண்டாம் சேத்தி, எகிப்தின் பாரோ ...
Remove ads

பார்வோன்களின் அணிவகுப்பு

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் இரண்டாம் சேத்தி மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [5][5]

இதனையும் காண்க

ஆதார நூலகள்

  • Gabriella Dembitz, The Decree of Sethos II at Karnak : Further Thoughts on the Succession Problem after Merenptah, in: In: K. Endreffy – A. Gulyás (eds.): Proceedings of the Fourth Central European Conference of Young Egyptologists. 31 August - 2 September 2006, Budapest. Studia Aegyptiaca 18. 91 – 108, 2007.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads