இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உலகப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உலகப் போட்டிகள் (BWF World Championships, முன்னதாக IBF World Championships) அல்லது உலக இறகுப்பந்தாட்ட போட்டிகள் உலகின் தலைசிறந்த இறகுபந்தாட்ட வீரர்களாக முடிசூட்ட இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு (பிடபுள்யூஎஃப்) நடத்தும் போட்டிப்பந்தயங்கள் ஆகும். இந்தப் போட்டிகள் 1977இல் துவங்கி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 1983 வரை நடத்தப்பட்டன. 1985ஆம் ஆண்டுமுதல் 2005 வரை இந்தப் போட்டிகள் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்தன. 2006ஆம் ஆண்டிலிருந்து இது ஆண்டுக்கொருமுறை நடத்தப்பெறும் போட்டிகளாக மாற்றப்பட்டன.[1][2][3]
இருப்பினும், ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறும் ஆண்டுகளில் இந்தப் போட்டிகள் நடைபெறுவதில்லை.
Remove ads
உலகப் போட்டிகள் நடைபெற்ற இடங்கள்
கீழே உள்ள அட்டவணையில் உலகப் போட்டிகள் நடைபெற்ற அனைத்து நகரங்கள் மற்றும் நாடுகளைப்பட்டியளிடுகின்றது:
Remove ads
பதக்கங்கள்
ஆண்கள் ஒற்றையர்
பெண்கள் ஒற்றையர்
ஆண்கள் இரட்டையர்
பெண்கள் இரட்டையர்
கலப்பு இரட்டையர்
நாடுகள் வாரியாக பதக்கபட்டியல்
Remove ads
போட்டி பிரிவுகள் அடிப்படையில் நாடுகளின் பதக்க பட்டியல்
ஆண்கள் ஒற்றையர்
- லீ சாங் வேய் ஊக்கமருந்து உட்கொண்ட புகாரில் 2014 ஆம் ஆண்டு போட்டியில் அவர் வென்ற வெள்ளிப்பதக்கம் திரும்பபெறப்பட்டது. எனவே அது பட்டியலில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை
பெண்கள் ஒற்றையர்
ஆண்கள் இரட்டையர்
பெண்கள் இரட்டையர்
கலப்பு இரட்டையர்
Remove ads
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads