தலையாட்டி பொம்மைகள் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தலையாட்டி பொம்மைகள் (Thalaiyatti Bommaigal) என்பது 1986-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கவுண்டமணி, இளவரசி, வினு சக்ரவர்த்தி, ராதாரவி செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை தூயவன் தயாரித்தார். [1]
Remove ads
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.
- ஏ ஆத்தா உன்ன பாத்தா
- கண்ணா கண்ணா நீ யாரடா
- கூவம் மணக்குற சீமையிது
- போடுங்கடி சந்தனத்த
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads