உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம்map
Remove ads

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் 73 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உத்திரமேரூரில் இயங்குகிறது.

விரைவான உண்மைகள்
Remove ads

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்தமக்கள் தொகை 1,22,939 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 45,250 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,818 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 73 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

  1. விசூர்
  2. வயலக்காவூர்
  3. வாடாதவூர்
  4. தோட்டநாவல்
  5. திருப்புலிவனம்
  6. திருமுக்கூடல்
  7. திணையாம்பூண்டி
  8. தண்டரை
  9. தளவராம்பூண்டி
  10. சித்தனக்காவூர்
  11. சிறுபினாயூர்
  12. சிறுமையிலூர்
  13. சிறுதாமூர்
  14. சிலாம்பாக்கம்
  15. சாத்தனஞ்சேரி
  16. சாலவாக்கம்
  17. ரெட்டமங்கலம்
  18. இராவத்தநல்லூர்
  19. புல்லம்பாக்கம்
  20. புலியூர்
  21. புலிவாய்
  22. புலிபாக்கம்
  23. பொற்பந்தல்
  24. பினாயூர்
  25. பெருநகர்
  26. பென்னலூர்
  27. பழவேரி
  28. பாலேஸ்வரம்
  29. ஒழுகரை
  30. ஒழையூர்
  31. ஒரகாட்பேட்டை
  32. ஓட்டந்தாங்கல்
  33. நெய்யாடிவாக்கம்
  34. நாஞ்சிபுரம்
  35. மேனலூர்
  36. மேல்பாக்கம்
  37. மருத்துவம்பாடி
  38. மருதம்
  39. மானாம்பதி கண்டிகை
  40. மானாம்பதி
  41. மலையாங்குளம்
  42. மதூர்
  43. குருமஞ்சேரி
  44. குண்ணவாக்கம்
  45. கிளக்காடி
  46. காவிதண்டலம்
  47. காவனூர்புதுச்சேரி
  48. காவாம்பயிர்
  49. கட்டியாம்பந்தல்
  50. காட்டாங்குளம்
  51. கருவேப்பம்பூண்டி
  52. காரியமங்கலம்
  53. காரணை
  54. கம்மாளம்பூண்டி
  55. களியப்பேட்டை
  56. களியாம்பூண்டி
  57. கடல்மங்களம்
  58. அனுமந்தண்டலம்
  59. இளநகர்
  60. இடையம்புதூர்
  61. எடமிச்சி
  62. சின்னாலம்பாடி
  63. அத்தியூர் மேல்தூளி
  64. அரும்புலியூர்
  65. அரசாணிமங்கலம்
  66. அன்னாத்தூர்
  67. ஆனம்பாக்கம்
  68. அம்மையப்பநல்லூர்
  69. அழிசூர்
  70. அகரம்தூளி
  71. ஆதவபாக்கம்
  72. பெருங்கோழி
  73. திருவாணைக்கோயில்
Remove ads

வெளி இணைப்புகள்

இதனையும்காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads