உருசிய வொல்கா நடுவண் மாவட்டம்
உருசிய நிர்வாகப் பிரிவு From Wikipedia, the free encyclopedia
Remove ads
வொல்கா நடுவண் மாவட்டம் (Volga Federal District, உருசியம்: Приво́лжский федера́льный о́круг, Privolzhsky federalny okrug) என்பது உருசியாவின் எட்டு நடுவண் மாவட்டங்களில் ஒன்றாகும். இது ஐரோப்பிய உருசியாவின் தென்கிழக்கு பகுதியைக் கொண்டுள்ளது. 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 29,899,699 (70.8% நகர்ப்புறம்) ஆகும். இதன் பரப்பளவு 1,038,000 சதுர கிலோமீட்டர்கள் (401,000 sq mi) ஆகும். 18 செப்டம்பர் 2018 அன்று நடுவண் மாவட்ட ஜனாதிபதி தூதராக இகோர் கோமரோவ் நியமிக்கப்பட்டார். மாவட்டத்தின் வரலாற்று சிற்றப்புக்கொண்ட பகுதியானது ஐடல்-யூரல் பகுதி என்று அழைக்கப்படுகிறது.

Remove ads
புள்ளிவிவரங்கள்
நடுவண் பகுதி
இந்த நடுவண் மாவட்டத்தில் வோல்கா (பகுதி), வோல்கா-வியாட்கா மற்றும் யூரல்ஸ் (பகுதி) பொருளாதார பகுதிகள் மற்றும் பதினான்கு கூட்டாட்சிப் பகுதிகள் உள்ளன :[3]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads