உலக தடகள போட்டிகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

உலக தடகள வாகையாளர் போட்டிகள் (World Athletics Championships) இரண்டாண்டுக்கு ஒரு முறை உலக தடகள அமைப்பால் நடத்தப்படும் தடகள போட்டிகளாகும். 1976 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் பட்டியலிருந்து 50 கி.மீ நடை போட்டியை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த உலக தடகள அமைப்பு, தடகள போட்டிகளுக்கு என்றே தனியாக வாகையாளர் போட்டிகளை நடத்தத் துவங்கியது.[1].

விரைவான உண்மைகள் உலக தடகள சாம்பியன்ஷிப், காலப்பகுதி ...

1980ஆம் ஆண்டு வரை ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் வெற்றி பெற்றவரே உலக வாகையாளராக அறியப்பட்டார். உலக வாகையாளர் போட்டிகளின் அறிமுகத்தால் அந்த நடைமுறை மாற்றம் பெற்று தற்பொழுது உலக வாகையாளர் போட்டியில் வெற்றி பெறுபவரே உலக வாகையாளராக அறியப்படுகிறார்.

Remove ads

போட்டிகள்

மேலதிகத் தகவல்கள் பதிப்பு, ஆண்டு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads