எம்249 இலகு இயந்திரத் துப்பாக்கி

From Wikipedia, the free encyclopedia

எம்249 இலகு இயந்திரத் துப்பாக்கி
Remove ads

எம்249 இலகு இயந்திரத் துப்பாக்கி (M249 light machine gun) என்பது பெல்ஜிய எப்என் மினிமியின் அமெரிக்கத் தழுவலான ஒரு இலகு இயந்திரத் துப்பாக்கி ஆகும். எம்249 தென் கரொலைனாவில் உற்பத்தி செய்யப்பட்டு ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் பரவலாகப் பயன்படுத்தும் ஆயுதமாகும். இது 1984 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. எம்249 காலாட்படைகளுக்கு பாரிய அளவு விகித சுடுதலையும் இலக்கு நேர்த்தியையும் வழங்கும் இயந்திரத் துப்பாக்கியாகவும் உள்ளது.

விரைவான உண்மைகள் Light Machine Gun, 5.56 mm, M249, வகை ...
Remove ads

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads