எர்ணாகுளம் சந்திப்பு தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எர்ணாகுளம் சந்திப்பு தொடருந்து நிலையம் (Ernakulam Junction) இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள பெரிய தொடர்வண்டி நிலையம் ஆகும். இதை எர்ணாகுளம் தெற்கு தொடர்வண்டி நிலையம் என்றும் அழைப்பர். இந்நிலையத்தின் குறியீடு இ.ஆர்.எசு ஆகும்.[1]) திருவனந்தபுரம் இரயில்வே பிரிவில் உள்ள புறநகர் அல்லாத தரம் 2 நிலையங்கள் என்ற வகைப்பாட்டில் எர்ணாகுளம் சந்திப்பு தொடருந்து நிலையம் இடம்பெறுகிறது. [2] இது கேரள மாநிலம் கொச்சி நகரில் உள்ள முக்கிய இரயில் முனையமாகும். ஒரே நேரத்தில் 376 இரயில் பாதைகளைக் கட்டுப்படுத்தும் இந்நிலையம் தென்னிந்தியாவின் பரபரப்பான இரயில் நிலையங்களில் ஒன்றாகும்.[3] 2018–19 ஆம் காலத்தைய நிதியாண்டில் ₹158 கோடியும் 2023 ஆம் ஆண்டில் ₹196 கோடியும் ஈட்டி கேரளாவில் பயணிகள் வருவாயில் இரண்டாவது பெரியதாகவும், தெற்கு இரயில்வேயில் ஐந்தாவது பெரியதாகவும் இந்நிலையம் திகழ்கிறது.[4] எர்ணாகுளம் சந்திப்பு என்பது இந்திய இரயில்வேயின் தெற்கு இரயில்வே மண்டலத்தால் இயக்கப்படும் புறநகர் அல்லாத தரம் -2 என வகைப்படுத்தப்பட்ட நிலையமாகும். திருவனந்தபுரம் இரயில்வே பிரிவின் கீழ் வருகிறது.[5] இது இந்தியாவின் முதல் முழுமையாக ஊனமுற்றோர் நட்பு இரயில் நிலையமாகும்.[6]

விரைவான உண்மைகள் எர்ணாகுளம் சந்திப்பு சந்திப்பு தொடருந்து நிலையம் எறணாகுளம் தெற்கு Ernakulam Junction എറണാകുളം സൌത്ത്, பொது தகவல்கள் ...
Remove ads

தொடர்வண்டிகள்

எர்ணாகுளச் சந்திப்பிலிருந்து கிளம்பும் வண்டிகள்:

மேலதிகத் தகவல்கள் எண், வண்டி எண் ...
Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads