அ. கி. இராமானுசன்
சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆங்கில எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அத்திப்பட்டி கிருட்டிணசுவாமி இராமானுசன் (Attipate Krishnaswami Ramanujan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கவிஞரும் மொழியியல் வல்லுநரும் ஆவார்.[1] 1929-ஆம் ஆன்டு மார்ச்சு மாதம் 16-ஆம் தேதியன்று பிறந்தார்.[2][3] எழுத்தாளர், ஆய்வாளர், நாட்டுப்புறவியலாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என பன்முக ஆளுமையாக அறியப்படுகிறார்.[4] சிகாகோ பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியராக இருந்தார்.
இராமானுசன் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய ஐந்து மொழிகளையும் ஆராய்ந்து நூல்களை எழுதியுள்ளார்.[5] தமிழ் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழை நிலைப்படுத்துவதற்கு முயன்றார்.
1976-ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்குப் பத்மசிறீ விருது வழங்கி சிறப்பித்தது.[6]
1993-ஆம் ஆண்டு சூலை மாதம் 13-ஆம் தேதியன்று காலமானார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads