ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கையில் உள்ள ஒரு அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஐக்கிய மக்கள் சக்தி (Samagi Jana Balawegaya, சிங்களம்: සමගි ජනබලවේගය) என்பது இலங்கையின் ஒரு அரசியல் கூட்டணியாகும்.[2] இதன் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளார்.[3][4][5] இந்தக் கூட்டணி 2020 நாடாளுமன்றத் தேர்த்லில் போட்டியிடுவதற்காக முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் அனுமதியுடன் அமைக்கப்பட்டது.[6] 2020 பெப்ரவரி 11 இல் இலங்கைத் தேர்தல் ஆணையம் இக்கூட்டணியை இலங்கையின் அரசியல் கட்சியாக அங்கீகரித்தது. இக்கட்சியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மந்துமபண்டார அறிவிக்கப்பட்டார்.[7] ஜாதிக எல உறுமய (ஜாஎஉ), சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு (இமுகா), தமிழ் முற்போக்குக் கூட்டணி (தமுகூ) ஆகியன இக்கூட்டணியின் 2020 பெப்ரவரி 12 இல் இணைந்தன.[8]

விரைவான உண்மைகள் ஐக்கிய மக்கள் சக்தி Samagi Jana Balawegaya, சுருக்கக்குறி ...
Remove ads

கூட்டணியில் உள்ள கட்சிகள்

தலைமை

மேலதிகத் தகவல்கள் பெயர், படிமம் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads