கடல் வழுக்கைக்கீரை

From Wikipedia, the free encyclopedia

கடல் வழுக்கைக்கீரை
Remove ads

கடல் வழுக்கைக்கீரைஅல்லது ஓர்பூடு (தாவரவியல் பெயர்  : Sesuvium portulacastrum), (ஆங்கில பெயர் : sea purslane) என்பது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இது ஒரு அந்தமில்லாத மூலிகைத் தாவரம் ஆகும். இவை உலகம் முழுவதிலும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வளருகிறது. உவர் நிலத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான சோடியம் உப்பை உறிஞ்சி எடுக்கும் திறன் கொண்ட அபூர்வத் தாவரம் ஆகும். மேலும் இவை அலங்காரத் தாவரம் அல்ல.[2]

விரைவான உண்மைகள் கடல் வழுக்கைக்கீரை, உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads