கணிதக் குறியீடுகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கணித தகவல்களை வெளிப்படுத்த கணிதக் குறியீடுகள் பயன்படுகின்றன. எழுத்துக்கள் எப்படி மொழியூடாக தகவல்களை வெளிப்படுத்த அவசியமோ அதேபோல் குறியீடுகள் கணிதத்தினூடாக தகவல்களை வெளிப்படுத்த அவசியம். ஒரு மொழியை அறிய, பயன்படுத்த எப்படி அதன் எழுத்துக்களை அறிவது அவசியமோ அதேபோல் கணிதத்தை அறிய, பயன்படுத்த கணிதக் குறியீடுகளை அறிவது அவசியம். எண்கள், செயற்பாட்டுக் குறியீடுகள், கருத்துருக் குறியீடுகள், சமன்பாடுகள் என பலநிலையிலான குறியீடுகள் கணிதத்தில் உண்டு.

Remove ads

அடிப்படை கணிதக் குறியீடுகள் அட்டவணை

மேலதிகத் தகவல்கள் , ...
Remove ads

See also

  • Mathematical alphanumeric symbols
  • Table of logic symbols
  • கணிதக் குறியீடுகள்
  • ISO 31-11
  • Roman letters used in mathematics
  • Greek letters used in mathematics
  • Notation in probability
  • இயற்பியல் மாறிலிs
  • Variables commonly used in physics
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads