கந்தையா சர்வேஸ்வரன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன் (Arumugam Kandiah Sarveswaran) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.

விரைவான உண்மைகள் க. சர்வேஸ்வரன்K. Sarveswaranமாகாண சபை உறுப்பினர், யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர் ...

சர்வேஸ்வரன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் சகோதரர் ஆவார்.[1][2]

Remove ads

அரசியலில்

சர்வேசுவரன் 2013 மாகாணசபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 14,761 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகான சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] இவர் மாகாண சபை உறுப்பினராக 2013 அக்டோபர் 16 இல் வவுனியாவில் வழக்கறிஞர் ஒருவரின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.[5][6]

இவர் பொருளாதாரத் திட்டங்களுக்கு முதலமைச்சரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.[7]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads