காந்தி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (மேற்கு வங்காளம்) From Wikipedia, the free encyclopedia
Remove ads
காந்தி மக்களவைத் தொகுதி (முன்பு கான்டாய் மக்களவைத் தொகுதி என்று அழைக்கப்பட்டது) இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தில் கான்டாயை மையமாகக் கொண்டுள்ளது. இதன் நாடாளுமன்றத் தொகுதி எண் 31. கந்தி மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும் புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இத்தொகுதியில் 89.7% பேர் இந்துக்கள், முசுலிம்கள், சீக்கியர்கள் மற்றும் பிறர் 11.3% ஆவர்.
Remove ads
சட்டமன்றத் தொகுதிகள்

மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக 2006ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, நாடாளுமன்றத் தொகுதியான காந்தி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]
எல்லை நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்னர், கான்டாய் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. பகபன்பூர் (சட்டமன்றத் தொகுதி எண். 208) கஜூரி (ப.இ.) (சட்டமன்றத் தொகுதி எண் 209) கான்டாய் வடக்கு (சட்டமன்றத் தொகுதி எண் 210) கான்டை தெற்கு (சட்டமன்ற தொகுதி எண். 211) இராம்நகர் (சட்டமன்ற தொகுதி எண் 212) எக்ரா (சட்டமன்ற தொகுதி எண் 213) மற்றும் முக்பெரியா (சட்டமன்ற தொகுதி எண் 214).[3]
Remove ads
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
Remove ads
தேர்தல் முடிவுகள்
2024 பொதுத் தேர்தல்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads