காமராசு (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காமராசு (Kamarasu) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முரளி நடித்த இப்படத்தை பி. சி. அன்பழகன் இயக்கினார்.
நடிகர்கள்
- காமராசுவாக முரளி
- வசந்தியாக லைலா
- வேலுவாக வடிவேலு
- காமராசுவின் தாயாக வெண்ணிற ஆடை நிர்மலா
- இலதாவாக ஸ்ரீவித்யா
- வசந்தியின் அம்மாவாக சி. ஆர். சரஸ்வதி
- மருத்துவராக சந்திரசேகர்
- வழக்கறிஞராக டெல்லி கணேஷ்
- மதன் பாப்
- அனு மோகன்
- பாலா சிங்
- சஞ்சீவ் வெங்கட்
- சிங்கமுத்து
- இலாவண்யா
- "பொட்டு மேல" பாடல் காட்சியில் சிறப்புத் தோற்றம் - எஸ். வி. சேகர்
- "பொட்டு மேல" பாடல் காட்சியில் சிறப்புத் தோற்றம் - இராகசுதா
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads