காளையார்கோவில் வட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காளையார்கோவில் வட்டம் (Kalaiyarkoil Taluk) தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தின் தலைமையகமாககாளையார்கோவில் நகரம் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் காளையார்கோயில், மறவமங்கலம், நாட்டரசன்கோட்டை, மல்லல், சிலுக்கப்பட்டி என 5 உள்வட்டங்களும், 63 வருவாய் கிராமங்களும்.[1] இவ்வட்டத்தில் காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
அமைவிடம்
காளையார்கோவில் சிவகங்கை நகரத்திற்கு கிழக்கே 18 கி.மீ. தொலைவில் தாெண்டி செல்லும் வழியில் உள்ளது.
காளையார்கோவில் வருவாய் வட்டத்திற்கு மேற்கில் சிவகங்கை வட்டம், கிழக்கில் தேவகோட்டை வட்டம், வடக்கில் காரைக்குடி வட்டம் மற்றும் தெற்கில் இளையான்குடி வட்டம் எல்லைகளாக உள்ளது.
காளையார்கோவில் வருவாய் வட்டத்திற்கு அருகில் அமைந்த நகரங்கள் சிவகங்கை, மதுரை மற்றும் காரைக்குடி ஆகும்.
காளையார்காேவில் தாலுகா, சிவகங்கை மாவட்டத்தில், பரப்பளவில் மிக பெரிய வட்டமாகும். இதன் பரப்பு 40 சதுர கிலாே மீட்டருக்குமேல் விரிந்துள்ளது.
Remove ads
கோயில்கள்

அரசியல்
காளையார் கோவில் வட்டம் சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
வங்கி நிறுவனங்கள்
- இந்தியன் வங்கி (Ifsc Code : IDIB000K006, Micr Code: 630019093) [3]
- பாரத ஸ்டேட் வங்கி
- சிட்டி யூனியன் வங்கி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- யூனியன் பேங்க்
கல்வி நிறுவனங்கள்
- இருதயா கலைக் கல்லூரி, காளையார்கோவில்
- டாக்டர். ஆர். ஆர். கலை அறிவியல் கல்லூரி, காளையார் கோயில்
- செயின்ட் மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, காளையார் கோயில்
- கிருஷ்ணா நந்தா வித்யாஸ்ரம் மேனிலைப்பள்ளி, காளையார்காேவில் .
- மாவட்ட ஆசிரியர்பயிற்சி நிலையம் காளையார்காேவில்...
- சரஸ்வதி விகாஸ் மெட்ரிக்
- மேல்நிலைப் பள்ளி காளையார் காேவில்
- சுதந்திரா பாலிடெனிக் கல்லூரி, காளையார் காேவில்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads