கிரிஜா பிரசாத் கொய்ராலா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிரிஜா பிரசாத் கொய்ராலா (நேபாள மொழி: गिरिजा प्रसाद कोइराला, பெப்ரவரி 20, 1925 - மார்ச் 20, 2010) நான்கு முறை நேபாளத்தின் பிரதம அமைச்சராக பணியாற்றியவர். நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தவர்.[2]
இவரது மூத்த உடன்பிறப்புகளான மாத்ரிக பிரசாத் கொய்ராலாவும், விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலாவும் நேபாள பிரதம அமைச்சர்களாக பணியாற்றியவர்கள்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads