சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம்map
Remove ads

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 28 கிராம ஊராட்சிகள் உள்ளன.[4] சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள்
Remove ads

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,406 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 31,145 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 156 ஆக உள்ளது.[5]

கிராம ஊராட்சிகள் (ஊராட்சி மன்றங்கள்)

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[6]

  1. வீரீருப்பு
  2. வீரசிகாமணி
  3. வயலி
  4. வாடிகோட்டை
  5. வடக்குபுதூர்
  6. திருவேட்டநல்லூர்
  7. T. சங்கரன்கோவில்
  8. சுப்புலாபுரம்
  9. செந்தட்டியாபுரம்
  10. சென்னிகுளம்
  11. ராமநாதபுரம்
  12. புன்னைவனம்
  13. பொய்கை
  14. பெரும்பத்தூர்
  15. பெருமாள்பட்டி
  16. பெரியூர்
  17. பருவகுடி
  18. பந்தபுளி
  19. பனையூர்
  20. நொச்சிகுளம்
  21. மாங்குடி
  22. மணலூர்
  23. மடத்துபட்டி
  24. குவளைக்கண்ணி
  25. கீழவீரசிகாமணி
  26. கரிவலம்வந்தநல்லூர்
  27. களப்பாகுளம்
  28. அரியநாயகிபுரம்
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads