சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி (Sankarankoil Assembly constituency), என்பது தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் சங்கரன்கோவில், தொகுதி விவரங்கள் ...
சங்கரன்கோவில் | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 219 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | தென்காசி மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1951 |
மொத்த வாக்காளர்கள் | 2,54,243 |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- சங்கரன்கோவில் வட்டம் (பகுதி)
கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூட்டுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பாறை, சங்குபட்டி, வெள்ளக்குளம், ஏ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, கரிசத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பாகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, மதுராபுரி, குருவிகுளம் (வடக்கு), குறிஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டக்குறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், இசட்.தேவர்குளம், அத்திப்பட்டி, ராமலிங்கபுரம், குருவிகுளம் (தெற்கு), வாகைக்குளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைக்குளம், உசிலாங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பலங்குளம், நலந்துலா, க.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கல்பட்டி, சின்னகோவிலங்குளம், நடுவக்குறிச்சி (சிறு), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டடைகட்டி, குலசேகரமங்கலம், சேந்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சந்தா, வடக்கு பனவடலி, நரிக்குடி, அச்சம்பட்டி, வெள்ளப்பனேரி, தாடியம்பட்டி, மூவிருந்தாளி, வன்னிகோனேந்தல், தேவர்குளம், சுண்டங்குறிச்சி மற்றும் மேல இலந்தைக்குளம் கிராமங்கள்.
திருவேங்கடம் (பேரூராட்சி) மற்றும் சங்கரன்கோவில் (நகராட்சி). [1]
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1952 | இராமசுந்தர கருணாலய பாண்டியன் ஊர்காவலன் | சுயேட்சை/இதேகா | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1957 | ஏ. ஆர். சுப்பையா முதலியார் ஊர்காவலன் | இதேகா | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1962 | எஸ். எம். அப்துல் மஜீத் | இதேகா | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1967 | பி. துரைராஜ் | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1971 | ச. சுப்பையா | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | ச. சுப்பையா | திமுக | தரவு இல்லை | 34.26 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1980 | பி. துரைராஜ் | அதிமுக | தரவு இல்லை | 48.87 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1984 | எஸ்.சங்கரலிங்கம் | அதிமுக | தரவு இல்லை | 54.45 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1989 | ச. தங்கவேலு | திமுக | தரவு இல்லை | 43.99 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1991 | வி. கோபால கிருஷ்ணன் | அதிமுக | தரவு இல்லை | 61.88 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1996 | சொ. கருப்பசாமி | அதிமுக | தரவு இல்லை | 33.94 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2001 | சொ. கருப்பசாமி | அதிமுக | தரவு இல்லை | 33.94 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2006 | சொ. கருப்பசாமி | அதிமுக | தரவு இல்லை | 40.33 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2011 | சொ. கருப்பசாமி | அதிமுக | 72,297 | 49.99% | எம். உமாமகேஸ்வரி | திமுக | 61,902 | 42.80% |
2012 இடைத்தேர்தல்* | எஸ். முத்துசெல்வி | அதிமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2016 | மு. ராஜலட்சுமி | அதிமுக | 78,751 | 44.94% | திருமதி க. அன்புமணி கணேசன் | திமுக | 64,262 | 36.67% |
2021 | ஈ. இராஜா | திமுக[2] | 71,347 | 38.92% | வி. எம். ராஜலெட்சுமி | அதிமுக | 66,050 | 36.03% |
மூடு
2021
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | ஈ. இராஜா | 71,347 | 39.34% | +3.13 | |
அஇஅதிமுக | வி. எம். ராஜலட்சுமி | 66,050 | 36.42% | -7.95 | |
அமமுக | ஆர்.அண்ணாதுரை | 22,682 | 12.51% | ‘‘புதியவர்’’ | |
நாம் தமிழர் கட்சி | பி.மகேந்திரகுமாரி | 13,851 | 7.64% | +6.24 | |
மநீம | கே. பிரபு | 2,338 | 1.29% | ‘‘புதியவர்’’ | |
நோட்டா | நோட்டா | 1,957 | 1.08% | -0.19 | |
புதக | வி. சுப்ரமணியம் | 1,941 | 1.07% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 5,297 | 2.92% | -5.24% | ||
பதிவான வாக்குகள் | 181,381 | 71.34% | -4.62% | ||
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 420 | 0.23% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 254,243 | ||||
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -5.03% |
மூடு
2016
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | வி. எம். ராஜலட்சுமி | 78,751 | 44.36% | -5.63 | |
திமுக | ஜி. அன்புமணி | 64,262 | 36.20% | -6.6 | |
மதிமுக | தி. சதன் திருமலை குமார் | 20,807 | 11.72% | ‘‘புதியவர்’’ | |
பா.ஜ.க | கே. குணசேகரன் | 4,242 | 2.39% | +1.1 | |
நாம் தமிழர் கட்சி | அமுதா | 2,476 | 1.39% | ‘‘புதியவர்’’ | |
நோட்டா | நோட்டா | 2,258 | 1.27% | ‘‘புதியவர்’’ | |
பார்வார்டு பிளாக்கு | கே. முருகன் | 1,042 | 0.59% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 14,489 | 8.16% | 0.97% | ||
பதிவான வாக்குகள் | 177,510 | 75.97% | 0.25% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 233,672 | ||||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -5.63% |
மூடு
2012 இடைத்தேர்தல்
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | ச. முத்துசெல்வி | 94,977 | 59.4 | ||
திமுக | ஜே. ஜவஹர் சூர்யகுமார் | 26220 | 16.4 | ||
மதிமுக | தி. சதன் திருமலை குமார் | 20,678 | 12.9 | ||
தேமுதிக | கே. முத்துக்குமார் | 12,144 | 2.05 | ||
பா.ஜ.க | எல். முருகன் | 1,633 | 0.10 | ||
வாக்கு வித்தியாசம் | 68,757 | 43 | |||
பதிவான வாக்குகள் | 1,59,772 | ||||
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் |
மூடு
2011
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | சொ. கருப்பசாமி | 72,297 | 49.99% | +9.66 | |
திமுக | மு. உமாமகேசுவரி | 61,902 | 42.80% | +6.01 | |
சுயேச்சை | ஏ. இலட்சுமி நாதன் | 2,198 | 1.52% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | எசு. இராஜேந்திரன் | 1,917 | 1.33% | ‘‘புதியவர்’’ | |
பா.ஜ.க | சி. சாரதா | 1,862 | 1.29% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | பி. சுப்புலட்சுமி | 1,210 | 0.84% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | எசு. குணசீலன் | 895 | 0.62% | ‘‘புதியவர்’’ | |
பசக | ஏ. குமார் அலியாசு | 815 | 0.56% | -7.42 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 10,395 | 7.19% | 3.65% | ||
பதிவான வாக்குகள் | 144,622 | 75.71% | 6.23% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 191,012 | ||||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 9.66% |
மூடு
2006
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | சொ. கருப்பசாமி | 50,603 | 40.33% | -3.18 | |
திமுக | எஸ். தங்கவேலு | 46,161 | 36.79% | ‘‘புதியவர்’’ | |
புதக | அ. கருப்பசாமி | 10,015 | 7.98% | ‘‘புதியவர்’’ | |
பார்வார்டு பிளாக்கு | பி. சுப்புலட்சுமி | 9,740 | 7.76% | ‘‘புதியவர்’’ | |
தேமுதிக | கே. முத்துக்குமார் | 5,531 | 4.41% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | கே. சுப்புலட்சுமி | 1,351 | 1.08% | ‘‘புதியவர்’’ | |
சமாஜ்வாதி கட்சி | எசு. கனகராஜ் | 1,250 | 1.00% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | எசு. கணேசன் | 817 | 0.65% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 4,442 | 3.54% | -4.21% | ||
பதிவான வாக்குகள் | 125,468 | 69.48% | 5.08% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 180,575 | ||||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -3.18% |
மூடு
2001
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | சொ. கருப்பசாமி | 52,000 | 43.51% | +9.57 | |
புதக | பி. துரைசாமி | 42,738 | 35.76% | ‘‘புதியவர்’’ | |
மதிமுக | தி. சதன் திருமலை குமார் | 20,610 | 17.25% | -10.4 | |
சுயேச்சை | எசு. விஜயராஜ் | 1,548 | 1.30% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | பி. சுப்ரமணியன் | 1,069 | 0.89% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | எம். கிருஷ்ணம்மாள் | 836 | 0.70% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | என். சின்னதுரை | 699 | 0.58% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 9,262 | 7.75% | 7.21% | ||
பதிவான வாக்குகள் | 119,500 | 64.40% | -4.90% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 185,591 | ||||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 9.57% |
மூடு
1996
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | சொ. கருப்பசாமி | 37,933 | 33.94% | -27.94 | |
திமுக | எஸ். ராசையா @ ராஜா | 37,333 | 33.41% | -3.16 | |
மதிமுக | எஸ். தங்கவேலு | 30,893 | 27.64% | ‘‘புதியவர்’’ | |
பாமக | மு. இளங்கவி | 2,009 | 1.80% | ‘‘புதியவர்’’ | |
பா.ஜ.க | பி. சண்முகவேலு | 1,733 | 1.55% | ‘‘புதியவர்’’ | |
ஜனதா கட்சி | சி. மாரியப்பன் | 696 | 0.62% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 600 | 0.54% | -24.78% | ||
பதிவான வாக்குகள் | 111,752 | 69.30% | 1.89% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 173,541 | ||||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -27.94% |
மூடு
1991
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | வி. கோபாலகிருஷ்ணன் | 65,620 | 61.88% | +38.52 | |
திமுக | எஸ். தங்கவேலு | 38,772 | 36.56% | -7.43 | |
பாமக | மு. கருப்பசாமி | 916 | 0.86% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 26,848 | 25.32% | 4.69% | ||
பதிவான வாக்குகள் | 106,043 | 67.41% | -6.31% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 163,079 | ||||
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 17.89% |
மூடு
1989
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | எஸ். தங்கவேலு | 46,886 | 43.99% | +3.47 | |
அஇஅதிமுக | கே.மருத கருப்பன் | 24,897 | 23.36% | -31.09 | |
காங்கிரசு | எஸ். ஆனந்தராஜ் | 24,628 | 23.11% | ‘‘புதியவர்’’ | |
அஇஅதிமுக | எஸ். சங்கரலிங்கம் | 6,846 | 6.42% | -48.03 | |
சுயேச்சை | எஸ். இராஜாராம் | 2,045 | 1.92% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 21,989 | 20.63% | 6.70% | ||
பதிவான வாக்குகள் | 106,581 | 73.73% | 0.46% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 147,593 | ||||
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -10.46% |
மூடு
1984
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | எஸ். சங்கரலிங்கம் | 48,411 | 54.45% | +5.58 | |
திமுக | எஸ். தங்கவேலு | 36,028 | 40.52% | -4.69 | |
சுயேச்சை | கே. மாடசாமி | 3,569 | 4.01% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | எசு. சண்முகராஜ் | 582 | 0.65% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 12,383 | 13.93% | 10.27% | ||
பதிவான வாக்குகள் | 88,907 | 73.27% | 19.04% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 130,144 | ||||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 5.58% |
மூடு
1980
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | பி. துரைராஜ் | 31,818 | 48.87% | +15.15 | |
திமுக | கே. மதன் | 29,436 | 45.21% | +10.96 | |
சுயேச்சை | உ. மின்னவாடி | 3,000 | 4.61% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | பி. முத்தையா | 508 | 0.78% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | கே. பன்னீர் செல்வம் | 345 | 0.53% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 2,382 | 3.66% | 3.12% | ||
பதிவான வாக்குகள் | 65,107 | 54.23% | 1.46% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 121,949 | ||||
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 14.61% |
மூடு
1977
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | ச. சுப்பையா | 21,569 | 34.26% | -27.58 | |
அஇஅதிமுக | சி. அய்யாதுரை | 21,232 | 33.72% | ‘‘புதியவர்’’ | |
காங்கிரசு | எசு. சண்முகவேல் | 14,491 | 23.01% | -15.15 | |
திமுக | ஏ.கே.சி. தங்கப்பாண்டியன் | 13,778 | 21.88% | -39.95 | |
ஜனதா கட்சி | எல். சுந்தரராஜ் நாயக்கர் | 7,187 | 11.41% | ‘‘புதியவர்’’ | |
ஜனதா கட்சி | ஏ.எம்.செல்லச்சாமி | 4,967 | 7.89% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | ஆர். கோவில் பிள்ளை | 2,602 | 4.13% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | எசு. பச்சியப்பன் | 706 | 1.12% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 337 | 0.54% | -23.14% | ||
பதிவான வாக்குகள் | 62,965 | 52.77% | -12.16% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 121,097 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | -27.58% |
மூடு
1971
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | ச. சுப்பையா | 35,677 | 61.84% | -0.95 | |
காங்கிரசு | எம். ஜேம்சு | 22,019 | 38.16% | +5.71 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 13,658 | 23.67% | -6.67% | ||
பதிவான வாக்குகள் | 57,696 | 64.93% | -6.06% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 93,951 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | -0.95% |
மூடு
1967
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | பி. துரைராஜ் | 37,173 | 62.79% | +36.6 | |
காங்கிரசு | பி. ஊர்க்காவலன் | 19,211 | 32.45% | -19.96 | |
சுயேச்சை | வி. கே. மாடசாமி | 1,482 | 2.50% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | கே. செல்லையா | 1,336 | 2.26% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 17,962 | 30.34% | 4.12% | ||
பதிவான வாக்குகள் | 59,202 | 70.99% | -1.77% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 89,463 | ||||
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 10.38% |
மூடு
1962
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | எஸ். எம். அப்துல் மஜீத் | 32,799 | 52.41% | +24.61 | |
திமுக | எஸ். கிருஷ்ணன் சேர்வை | 16,388 | 26.19% | ‘‘புதியவர்’’ | |
சுதந்திரா | எல். எம். கே. பாலசுப்ரமணியம் செட்டியார் | 10,391 | 16.60% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | கே. அய்யாதுரை | 3,001 | 4.80% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 16,411 | 26.22% | 22.35% | ||
பதிவான வாக்குகள் | 62,579 | 72.75% | -10.39% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 89,446 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 24.61% |
மூடு
1957
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | பி. ஊர்க்காவலன் | 40,397 | 27.80% | +3.19 | |
காங்கிரசு | ஏ. ஆர். சுப்பையா முதலியார் | 34,771 | 23.93% | -0.68 | |
சுயேச்சை | ஆதினமிழகி | 21,907 | 15.08% | ‘‘புதியவர்’’ | |
பி.சோ.க. | எஸ். உத்தமன் | 12,374 | 8.52% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | வல்லத்துரை | 10,310 | 7.10% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | சண்முகம் | 9,937 | 6.84% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | சுப்பையா | 9,104 | 6.27% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | கணபதி | 6,511 | 4.48% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 5,626 | 3.87% | -8.34% | ||
பதிவான வாக்குகள் | 145,311 | 83.15% | -26.87% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 174,765 | ||||
சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -9.01% |
மூடு
1952
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சுயேச்சை | இராமசுந்தர கருணாலய பாண்டியன் | 56,256 | 36.81% | ‘‘புதியவர்’’ | |
காங்கிரசு | கே. சட்டநாத கரையாளர் | 37,603 | 24.61% | ‘‘புதியவர்’’ | |
காங்கிரசு | பி. ஊர்க்காவலன் | 29,967 | 19.61% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | ஓ.சப்பாணி | 11,313 | 7.40% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | சித்தநாத குடும்பன் | 9,683 | 6.34% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | இராக்கன் | 4,221 | 2.76% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | கருப்பையா | 3,766 | 2.46% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 18,653 | 12.21% | |||
பதிவான வாக்குகள் | 152,809 | 110.02% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 138,896 | ||||
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி) |
மூடு
Remove ads
2012 இடைத்தேர்தல்
முதன்மைக் கட்டுரை: தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2011-16
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[20],
மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,14,124 | 1,19,098 | 5 | 2,33,227 |
மூடு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads