சங்காரெட்டி மாவட்டம்

தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

சங்காரெட்டி மாவட்டம்
Remove ads

சங்காரெட்டி மாவட்டம் (Sangareddy district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும்.[5]இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் சங்காரெட்டி ஆகும்.

விரைவான உண்மைகள் சங்காரெட்டி, நாடு ...

இம்மாவட்டம் மேடக் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 11 அக்டோபர் 2016 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [6] [7][8]

Remove ads

மக்கள் தொகையியல்

4464.87 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[9] சங்கர்ரெட்டி மாவட்டத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகை 15,27,628 ஆகும்.[9]இம்மாவட்டத்தில் தெலுங்கு மற்றும் உருது மொழிகள் பேசபபடுகிறது.

மாவட்ட நிர்வாகம்

Thumb
சங்கர்ரெட்டி மாவட்டத்தின் மூன்று வருவாய் கோட்டங்கள்

சங்காரெட்டி மாவட்டம் நாராயண்கேத், சகீராபாத் மற்றும் சங்கர்ரெட்டி என மூன்று வருவாய் கோட்டங்களையும், 26 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது.[5]புதிதாக துவக்கப்பட்ட இம்மாவட்டத்தின் முதலாவது மாவட்ட ஆட்சியர் கே. மாணிக்க ராஜ் ஆவார். [10]

மண்டல்கள்/வருவாய் வட்டங்கள்

மேலதிகத் தகவல்கள் வ. எண், நாராயண்கேத் வருவாய் கோட்டம் ...
Remove ads

முக்கிய தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads