சரசுவதி சம்மான் விருது

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சரசுவதி சம்மான் விருது (Saraswati Samman) என்பது இந்தியாவின் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில் உள்ள சிறந்த உரைநடை அல்லது கவிதை இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் விருதாகும்.[1][2] 1991ஆம் ஆண்டு கே.கே. பிர்லா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த விருது இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. விருதாளருக்கு ரூபாய் பதினைந்து இலட்சம் இந்திய ரூபாயும்[3] மேற்கோளும் பட்டயம் ஒன்றும் விருதாக வழங்கப்படும்.[1][2][4]

விரைவான உண்மைகள் சரசுவதி சம்மான் விருது Saraswati Samman, இதை வழங்குவோர் ...
Remove ads

தேர்வு முறை

இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படைப்பு இந்திய அரசியல் சாசனத்தில் பட்டியலிடப்பட்ட ஆட்சி மொழிகளில் ஏதேனும் ஒன்றில் அமைந்திருக்க வேண்டும். விருது வழங்கப்படும் வருடத்திற்கு முந்தைய பத்தாண்டு காலகட்டத்தில் படைப்பாளி எழுதிய படைப்புகளை கருத்தில் கொண்டு இந்த விருதுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் அண்டு, படம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads