சாவகச்சேரி தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

சாவகச்சேரி தொடருந்து நிலையம்map
Remove ads

சாவகச்சேரி தொடருந்து நிலையம் அல்லது சாவகச்சேரி புகையிரத நிலையம் (Chavakachcheri railway station) இலங்கையின் வடக்கே சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கும் வடக்குப் பாதையின் ஒரு பகுதியாக, இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கையின் நடுவண் அரசின் கீழ் இந்நிலையம் நிருவகிக்கப்படுகிறது. ஈழப்போரின் காரணமாக வடக்கின் ஏனைய தொடருந்து நிலையங்களைப் போன்று சாவகச்சேரி தொடருந்து நிலையமும் சேதமடைந்து 1990 முதல் 2014 வரை இயங்காமல் இருந்து வந்தது. 2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து வடக்கிற்கான பாதை செப்பனிடப்பட்டு வருகின்றன. கொழும்பு கோட்டையில் இருந்தான சேவைகள் சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணம் வரை 2014 அக்டோபர் 13 முதல் இயங்குகிறது.[1][2] இச்சேவை காங்கேசன்துறை வரை 2015 சனவரி 2 முதல் நீடிக்கப்பட்டது.[3][4]

விரைவான உண்மைகள் சாவகச்சேரிChavakachcheriචාවකච්චේරි, பொது தகவல்கள் ...
காங்கேசன்துறை
மாவிட்டபுரம்
தெல்லிப்பழை
மல்லாகம்
சுன்னாகம்
இணுவில்
கோண்டாவில்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
புங்கங்குளம்
உப்பாறுக் கடற்காயல்
நாவற்குழி
தச்சன்தோப்பு
சாவகச்சேரி
சங்கத்தானை
மீசாலை
கொடிகாமம்
மிருசுவில்
எழுதுமட்டுவாள்
பளை
ஆனையிறவு
சுண்டிக்குளம் கடல் நீரேரி
பரந்தன்
கிளிநொச்சி
முறிகண்டிக் கோவில்
முறிகண்டி
மாங்குளம்
புளியங்குளம்
ஓமந்தை
தாண்டிக்குளம்
வவுனியா
ஈரப்பெரியகுளம்
புணாவை
மன்னார் தொடருந்துப் பாதை தலைமன்னாருக்கு
மதவாச்சி சந்தி
மதவாச்சி
மெதகமை
பரசங்கவேவா
சாலியபுரம்
மிகிந்தளை
கிளைத் தடம் மிகிந்தளைக்கு
மிகிந்தளை சந்தி
அனுராதபுரம்
அனுராதபுரம் புதிய நகர்
அருவி ஆறு
சிராவஸ்திபுரம்
தலாவை
தம்புத்தேகமை
சேனரத்கமை
கல்கமுவை
அம்பான்பொலை
இரந்தெனிகமை
மாகோ
மட்டக்களப்பு வழித்தடம் மட்டக்களப்பிற்கு
மாகோ சந்தி
திம்பிரியாகெதர
நாகொல்லாகமை
இரியாலை
கணேவத்தை
தெதரு ஆறு
வெல்லாவை
முத்தெட்டுகலை
குருணாகல்
நையிலியா
பொத்துகெர
தளவெத்தகெதர
கிரம்பே
பதுளைக்கு
பொல்காவலை சந்தி
கொழும்பு கோட்டைக்கு
Remove ads

சேவைகள்

சாவகச்சேரி நிலையத்தினூடாக பின்வரும் தொடருந்து சேவைகள் இயங்கி வருகின்றன:[5]

மேலதிகத் தகவல்கள் «, சேவை ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads