சிக்கிம் மக்களவைத் தொகுதி

From Wikipedia, the free encyclopedia

சிக்கிம் மக்களவைத் தொகுதி
Remove ads

சிக்கிம் மக்களவை தொகுதி என்பது சிக்கிம் மாநிலத்தின் முழு பகுதியையும் உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி ஆகும்.

விரைவான உண்மைகள் சிக்கிம் SK-1, தொகுதி விவரங்கள் ...

சிக்கிம் 1975இல் இந்திய ஒன்றியத்தில் இணைந்த பிறகு 1977இல் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதன் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த சத்ரா பகதூர் சேத்ரி ஆவார். இவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சா கட்சியினைச் சார்ந்த இந்திரா ஹங் சுப்பா ஆவார். இவர் 2019 முதல் இந்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் 2024-இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



Thumb

Most Successful parties from Sikkim Lok Sabha

  சிசப(1 முறை) (8%)
Remove ads

சட்டசபை பிரிவுகள்

சிக்கிம் மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதியாக இது இருப்பதால், மாநிலத்தின் அனைத்து (32) சட்டமன்றத் தொகுதிகளையும் இது உள்ளடக்கியது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மேலதிகத் தகவல்கள் தேர்தல், உறுப்பினர் ...

^ இடைத்தேர்தல்

Remove ads

தேர்தல் முடிவுகள்

20ஆம் நூற்றாண்டு

பொதுத் தேர்தல் 1977

சிக்கிம் இந்தியாவுடன் இணைந்த பிறகு நடந்த முதல் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் சத்ரா பகதூர் சேத்ரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][14][15]

2024

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

    மேலும் காண்க

    மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads