சின்ன கவுண்டர்
ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சின்ன கவுண்டர் (Chinna Gounder) 1992 ஆம் ஆண்டு ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜயகாந்த், சுகன்யா, கவுண்டமணி முதலியோர் நடித்து உள்ளனர். இத்திரைப்படத்தைச் சின்னராயுடு என்ற பெயரில் தெலுங்கிலும் சிக்கெசமான்ரு என்ற பெயரில் கன்னடத்திலும் வேறு நடிகர்களைக் கொண்டு மீளுருவாக்கினார்கள். இத்திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களைத் தாண்டி ஓடியது.[1]
Remove ads
நடிகர்கள்
- விஜயகாந்த்- சின்ன கவுண்டர் / தவசி
- சுகன்யா- தெய்வானை
- தேவகி- வள்ளி
- மனோரமா- சின்ன கவுண்டரின் தாய்
- சலிம் கௌஸ்- சக்கரை கவுண்டர்
- சத்தியப்பிரியா- சுந்தரி
- கவுண்டமணி- வெள்ளையன்
- செந்தில்
- வடிவேல்- மாகாளி
- கமலா காமேஷ்- பொன்னாத்தா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் இப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இயற்றினார்.[2][3]
Remove ads
விருதுகள்
1992 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது மூன்றாம் பரிசு
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads