சின் அரசமரபு

From Wikipedia, the free encyclopedia

சின் அரசமரபு
Remove ads

சின் அரசமரபு (Qin Dynasty, சீனம்: 秦朝; பின்யின்: Qín Cháo; வேட்-கில்சு: Ch'in Ch'ao; tɕʰǐn tʂʰɑ̌ʊ̯) கிமு 221 இருந்து 206 வரை சீனா வட மேற்குப் பகுதியை ஆண்ட வம்சம் ஆகும். 15 ஆண்டுகளே நிலைத்தாலும் சீன வரலாற்றில் முக்கிய தாக்கத்தை இது ஏற்படுத்தியது. இக் காலப் பகுதியில் சட்டவாதம் தவிர்த்த பல சீன செவ்வியல் ஆக்கங்கள் அழிக்கப்பட்டன.

விரைவான உண்மைகள் Qin秦, நிலை ...
மேலதிகத் தகவல்கள் History of China சீன வரலாறு ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads