செட்டிபுண்ணியம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

செட்டிபுண்ணியம் (ஆங்கிலம்: Chettipunyam) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

விரைவான உண்மைகள் செட்டிபுண்ணியம்Chettipunyam, நாடு ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 86 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள செட்டிபுண்ணியம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 12.7626°N 80.0071°E / 12.7626; 80.0071 ஆகும். சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் ஆகியவை செட்டிபுண்ணியம் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

யோக ஹயக்ரீவர் கோயில் என்றழைக்கப்படும் தேவநாதபெருமாள் கோயில், செட்டிபுண்ணியம் பகுதியில் அமைந்துள்ளது.[2] இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[3]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads