செலங்காவ் மாவட்டம்

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

செலங்காவ் மாவட்டம்
Remove ads

செலங்காவ் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Selangau; ஆங்கிலம்: Selangau District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சிபு பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். செலங்காவ் மாவட்டத்தின் பரப்பளவு 3,795 சதுர கிலோமீட்டர்கள் (1,465 சதுர மைல்); 2016-இல் அதன் மொத்த மக்கள் தொகை 22,000 ஆகும்.[1]

விரைவான உண்மைகள் செலங்காவ் மாவட்டம் Selangau DistrictDaerah Selangau, நாடு ...

இந்த மாவட்டத்திற்கான தலைநகரம் செலங்காவ். சிபு பிரிவில் உள்ள மூன்று மாவட்டங்களில் செலங்காவ் மாவட்டம் ஒன்றாகும்; மற்ற மாவட்டங்கள் கனோவிட் மாவட்டம் மற்றும் சிபு மாவட்டம். [2]

Remove ads

பொது

செலங்காவ் மாவட்டத்தில் உள்ள மக்கள்தொகை பல இனங்களைக் கொண்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் இபான் மக்கள் பெரும்பான்மை மக்களாக உள்ளனர். அடுத்த நிலையில் சீனர்கள்; இவர்களைத் தொடர்ந்து மலாய்க்காரர்கள், மெலனாவு மக்கள், பிடாயூ மக்கள்; மற்ற பூமிபுத்ராக்கள் உள்ளனர்.

மேலும் காண்க

காலநிலை

செலங்காவ் வெப்பமண்டல மழைக்காடு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் மிக அதிக மழைப்பொழிவைக் கொண்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், செலங்காவ், மாதம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads