செலங்காவ் மாவட்டம்
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
செலங்காவ் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Selangau; ஆங்கிலம்: Selangau District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சிபு பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். செலங்காவ் மாவட்டத்தின் பரப்பளவு 3,795 சதுர கிலோமீட்டர்கள் (1,465 சதுர மைல்); 2016-இல் அதன் மொத்த மக்கள் தொகை 22,000 ஆகும்.[1]
இந்த மாவட்டத்திற்கான தலைநகரம் செலங்காவ். சிபு பிரிவில் உள்ள மூன்று மாவட்டங்களில் செலங்காவ் மாவட்டம் ஒன்றாகும்; மற்ற மாவட்டங்கள் கனோவிட் மாவட்டம் மற்றும் சிபு மாவட்டம். [2]
Remove ads
பொது
செலங்காவ் மாவட்டத்தில் உள்ள மக்கள்தொகை பல இனங்களைக் கொண்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் இபான் மக்கள் பெரும்பான்மை மக்களாக உள்ளனர். அடுத்த நிலையில் சீனர்கள்; இவர்களைத் தொடர்ந்து மலாய்க்காரர்கள், மெலனாவு மக்கள், பிடாயூ மக்கள்; மற்ற பூமிபுத்ராக்கள் உள்ளனர்.
மேலும் காண்க
- செரியான்
- செரியான் மாவட்டம்
- மலேசியாவின் மாவட்டங்கள்
- செலங்காவ் மக்களவைத் தொகுதி
- செரியான் மக்களவைத் தொகுதி
காலநிலை
செலங்காவ் வெப்பமண்டல மழைக்காடு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் மிக அதிக மழைப்பொழிவைக் கொண்டுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads