தகலாகு மக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தகலாகு மக்கள் (Tagalog people)பிலிப்பீன் குடியரசின் பிரதான இனக்குழு ஆகும். இவர்கள் மணிலா பெருநகரம் மற்றும் பல மாகாணங்களில் பெரும்பான்மையினராகக் காணப்படுகின்றனர். இவர்களுடைய மொழியே தகலாகு ஆகும். தகலாகு என்றால் 'ஆற்றை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் மக்கள்' என்று பொருள்.[1] மொத்த பிலிப்பீன் சனத்தொகையில் 28.1% வீதமானோர் தகலாகு மக்களே.[2][3][4][5] பல்வேறு கிளை மொழிகளுடன் கூடிய தகலாகு மொழியையே இம்மக்கள் பேசுகின்றார்கள்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads