தமிழ்நாடு அரசின் சட்டங்களும் விதிகளும்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு அரசு சட்டங்கள் மற்றும் விதிகள்[5] தமிழ்நாடு சார்ந்தவையாகும். இந்த பக்கம் தமிழ்நாடு அரசு விதிகளின் பட்டியலை கொண்டுள்ளது.
Remove ads
துறை வாரியான சட்டங்கள்
எரிசக்தித்துறை
- மின்சார பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பான விதிகள் 2௦௦3
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
- பழங்குடியினர் மற்றும் மற்ற பாரம்பரிய வனங்களில் குடியிருப்போர் (வன அங்கீகாரம்) நடைமுறைப்படுத்தல் சட்டம் 2006
நிதித் துறை
- தமிழ்நாடு பயணப்படி விதிகள் மற்றும் இணைப்புகள் 2௦௦5
- தமிழ்நாடு நிதி பொறுப்புக்கான சட்டம் 2003 (திருத்தப்பட்டது)
- தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற கேள்விப்பத்திரங்கள் சட்டம் 1998 - பிரிவு 16 இன் கீழ் வெளியிடப்படுகிறது
- தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற கேள்விப்பத்திரங்கள் சட்டம் 1998 விதிமுறைகள் 2000
- பொது மற்றும் தனியார் கூட்டு கொள்முதல் விதிகள், 2012
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
- பிறப்பு பதிவு மற்றும் இறப்பு சட்டம் 1969 (1969 ஆம் ஆண்டின் 18வது சட்டப்பிரிவு)
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை
- [[வேலைவாய்ப்பு அலுவலகம்
சட்டம் 1959]]
Remove ads
கல்வித் துறை
பல்கலைக்கழகங்கள்
Remove ads
கூட்டுறவுத்துறை
- கூட்டுறவு சங்கங்களின் சட்டம், 1982, மற்றும் விதிகள் 1988
சட்ட துறை
- தமிழ்நாடு அரசு அரசிதழில் - தை முதல் நாளை புத்தாண்டு தினம் கடைப்பிடிக்க அவசர சட்டம் 2௦௦8
- வல்லுநர் பட்டப்படிப்பிற்கான சேர்க்கை கட்டுப்படுத்துவது குறித்த சட்டம் 2006
- தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் (2003)
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
பொது துறை
- குடியேற்றங்களின் (திருத்தம்) விதிகள் 2002
இதர சட்டங்கள்
விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும்
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads