தமிழ்நாட்டில் பௌத்தக் கோயில்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ்நாட்டில் பௌத்தக் கோயில்கள் குறைந்த அளவிலேயே உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இருந்த அமைப்பு புத்த விகாரம் என்ற நிலையில் அமையும். தமிழகத்தில் பல இடங்களில் புத்தர் சிலைக்கு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பிற கோயில்களிலும் புத்தர் சிலைகள் காணப்படுகின்றன.

புத்த விகாரைகள்

  1. பூம்புகார் [1] [2]
  2. சூடாமணி விஹாரம், நாகப்பட்டினம் மாவட்டம் [3]

புத்தர் கோயில்கள்

  1. அரியாங்குப்பம், புதுச்சேரி-கடலூர் சாலை [4]
  2. தியாகனூர், (கோயில்) சேலம் மாவட்டம் [5] [6]
  3. தியாகனூர், (தியான மண்டபம்) சேலம் மாவட்டம் [7] [8] [9] [10]
  4. திருச்சி [11] [12]
  5. திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம் [13]
  6. திருவிளந்துறை, தஞ்சாவூர் மாவட்டம் [14]
  7. பள்ளூர், அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம் [15]
  8. பெருஞ்சேரி, மயிலாடுதுறை மாவட்டம் [16]
  9. புத்தமங்கலம், கீழ்வேளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் [17]
  10. வியாசர்பாடி சென்னை [18]
  11. பாகனேரி சிவகங்கை மாவட்டம்
Remove ads

பிற கோயில்களில்/கோயில்கள் அருகில் புத்தர் சிலைகள்

இக்கோயிலில் மதிற்சுவரில் புத்தர் பரிநிர்வாண கோலத்தில் உள்ள சிலை இருந்ததாக மயிலை சீனி.வேங்கடசாமி கூறியுள்ளார்.[1] தற்போது அச்சிலை அங்கு காணப்படவில்லை. தமிழகத்தில் பரிநிர்வாண கோலத்தில் உள்ள புத்தர் சிலை இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

  1. இச்சிலைகள் சமண தீர்த்தங்கரர் சிலைகள் என்பதை களப்பணியில் அறியமுடிந்தது.
  2. இச்சிலை தற்போது திருச்சி, அரசு அருங்காட்சியகத்தில் உள்ளதைக் களப்பணியில் காணமுடிந்தது.

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads