தர்ப்பூசணி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தர்ப்பூசணி அல்லது வத்தகை (Watermelon, Citrullus lanatus) ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். இதன் பழம் தர்ப்பூசணிப் பழம், வத்தகப்பழம், கோசாப் பழம், தர்பூசணி, தண்ணீர்ப் பழம், குமட்டி பழம், தண்ணீர்ப்பூசணி, தரைப்பூசணி எனவும் அழைக்கப்படும். இது வெளிப்புறத் தோல் பகுதி பச்சை, மஞ்சள், சிலவேளை வெள்ளையாகவும், அதன் உட்புறம் சாறாகவும் இனிப்பான சதைப்பகுதியைக் கொண்டு, சிவப்பிலிருந்து மென்சிவப்பாகவும் சிலவேளை மஞ்சளாகவும், பழுக்காதபோது பச்சையாகவும் காணப்படும்.
Remove ads
உற்பத்தி
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தகவலின்படி, 2010 இல் தர்ப்பூசணி உச்ச உற்பத்தியாளர்கள் (டன் அளவில் தரப்பட்டுள்ளது):[1]
ஊட்டச்சத்து
தர்ப்பூசணி ஏனைய பல பழங்கள் போன்று இது உயிர்ச்சத்து சியைக் கொண்டுள்ளது.
Remove ads
உசாத்துணை
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads