தலச்சேரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தலச்சேரி (Thalassery, மலையாளம்: തലശ്ശേരി) என்பது இந்தியா தீபகற்பத்தில் கேரளா மாநிலத்தின் மலபார் கடற்கரையிலுள்ள ஒரு நகரம் ஆகும். மக்கள் தொகை அடிப்படையில் வடக்கு மலபார் பகுதியில் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது. இது கண்ணூரில் உள்ள மாவட்ட தலைமையகத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. முன்னதாக இந்நகரம் தெல்லிச்சேரி என்ற பெயராலும் அழைக்கப்பட்டு வந்தது.[3] 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் படி தலச்சேரி நகராட்சியில் 1,00,000 மக்களே இருந்தனர்.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads