திருத்தந்தை நாடுகள்

From Wikipedia, the free encyclopedia

திருத்தந்தை நாடுகள்
Remove ads

திருத்தந்தை நாடுகள் என்பது இத்தாலிய தீபகற்பத்தில் 500 முதல் இருந்து 1870 வரை திருத்தந்தையின் நேரடி ஆட்சியில் இருந்த பகுதிகளை குறிக்கும். 1861இல் பேய்துமோன்ட்-சார்தீனியா பேரசால் ஒன்றிணைக்கப்படும் வரை தற்போதிய இத்தாலியில் இருந்த பெரும் அரசுகளில் இதுவும் ஒன்று. 1861க்குப்பின் இந்த நாட்டின் எல்லைகள் லாசியோ வரை சுறுங்கினாலும் 1870 வரை இந்த நாடு நிலைத்திருந்தது. இதன் வலிமையின் உச்சியில் இது லாசியோ, மார்ச், உம்பிரியா மற்றும் ரோமாங்னாவையும், எமிலியாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது.[1][2][3]

விரைவான உண்மைகள் திருச்சபையின் நாடுகள்Stato della ChiesaStatus Pontificius, தலைநகரம் ...

இவ்விடங்களின் மீது திருத்தந்தைக்கு இருந்த அதிகாரம் உலகியல் சார்ந்ததாக கருதப்பட்டது. இது உலகம் முழுதும் அவருக்கு இருந்த ஆன்மீக அதிகாரத்திலிருந்து வேறுபடுத்தியே பாற்கப்படுகின்றது.

42°49′16″N 12°36′10″E

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads