திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். உளுந்தூர்பேட்டை வட்டத்தில் அமைந்த திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் 43 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கெடிலத்தில் அமைந்துள்ளது.

Remove ads
மக்கள்வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,32,567 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 44,062 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 245 ஆக உள்ளது.[4]
ஊராட்சி மன்றங்கள்
திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]
- ஆண்டிக்குழி ஊராட்சி
- ஆதனூர் ஊராட்சி
- ஆரிநத்தம் ஊராட்சி
- தேவியானந்தல் ஊராட்சி
- ஈஸ்வரகண்டநல்லூர் ஊராட்சி
- இருந்தை ஊராட்சி
- களமருதூர் ஊராட்சி
- களவானூர் ஊராட்சி
- காம்பட்டு ஊராட்சி
- கிழக்குமருதூர் ஊராட்சி
- கூவாகம் ஊராட்சி
- கொரட்டூர் ஊராட்சி
- கூ. கள்ளக்குறிச்சி ஊராட்சி
- அ. குறும்பூர் ஊராட்சி
- மடப்பட்டு ஊராட்சி
- மதியனூர் ஊராட்சி
- மேப்புலியூர் ஊராட்சி
- மேட்டத்தூர் ஊராட்சி
- நாச்சியார்பேட்டை ஊராட்சி
- நகர் ஊராட்சி
- நன்னாரம் ஊராட்சி
- நெமிலி. உ ஊராட்சி
- ஒடையானந்தல் ஊராட்சி
- ஒடப்பன்குப்பம் ஊராட்சி
- ஒரத்தூர். டி ஊராட்சி
- பா. கிள்ளனூர் ஊராட்சி
- பாதூர் ஊராட்சி
- பாண்டூர் ஊராட்சி
- பரிக்கல் ஊராட்சி
- பெரும்பாக்கம் ஊராட்சி
- பெரும்பட்டு ஊராட்சி
- பு. மாம்பாக்கம் ஊராட்சி
- செம்மனந்தல் ஊராட்சி
- செம்மணங்கூர் ஊராட்சி
- சேந்தமங்கலம் ஊராட்சி
- சேந்தநாடு ஊராட்சி
- செங்குறிச்சி ஊராட்சி
- சிறுளாப்பட்டு ஊராட்சி
- சிறுத்தனூர் ஊராட்சி
- சோமாசிப்பாளையம் ஊராட்சி
- திருநாவல்லூர் ஊராட்சி
- வாணம்பட்டு ஊராட்சி
- வேலூர் ஊராட்சி
Remove ads
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads