விழுப்புரம் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

விழுப்புரம் மக்களவைத் தொகுதி
Remove ads

விழுப்புரம் மக்களவைத் தொகுதி (Viluppuram Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 13வது தொகுதி ஆகும். இது 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவை தொகுதியாகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.

விரைவான உண்மைகள் விழுப்புரம் மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
Remove ads

தொகுதி மறுசீரமைப்பு

தொகுதி மறுசீரமைப்பின்போது திண்டிவனம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது. அதற்குப் பதில் அதில் இருந்த பல தொகுதிகளை எடுத்தும், சில தொகுதிகளை சேர்த்தும் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

சட்டமன்றத் தொகுதிகள்

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. திண்டிவனம் (தனி)
  2. வானூர் (தனி)
  3. விழுப்புரம்
  4. விக்கிரவாண்டி
  5. திருக்கோயிலூர்
  6. உளுந்தூர்பேட்டை

வென்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் தேர்தல், வெற்றி பெற்றவர் ...

வாக்காளர்கள் எண்ணிக்கை

மேலதிகத் தகவல்கள் தேர்தல், ஆண்கள் ...

வாக்குப்பதிவு சதவீதம்

மேலதிகத் தகவல்கள் தேர்தல், வாக்குப்பதிவு சதவீதம் ...

18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

வாக்காளர் புள்ளி விவரம்

மேலதிகத் தகவல்கள் ஆண், பெண் ...

முக்கிய வேட்பாளர்கள்

இத்தேர்தலில், 7 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 6 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ரவிக்குமார், பாமக வேட்பாளரான வடிவேல் இராவணனை 1,28,068 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், சின்னம் ...
Remove ads

16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

முக்கிய வேட்பாளர்கள்

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...

15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் மு. ஆனந்தன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுவாமிதுரையை 2,797 வாக்குகள் வேறுபாட்டில் வென்று விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads