திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் 49 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவெண்ணெய்நல்லூரில் இயங்குகிறது.

விரைவான உண்மைகள்
Remove ads

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,35,304 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை ஆக 47,113 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 277 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

  1. ஆலங்குப்பம்
  2. ஆமூர்
  3. ஆனைவாரி
  4. ஆனத்தூர்
  5. அண்டராயநல்லூர்
  6. அரசூர்
  7. அரும்பட்டு
  8. அருங்குறுக்கை
  9. சின்னசெவலை
  10. எடப்பாளையம்.டி
  11. எடையார்.டி
  12. இளந்துரை
  13. ஏமப்பூர்
  14. ஏனாதிமங்கலம்
  15. எரலூர்
  16. கிராமம்
  17. இருவேல்பட்டு
  18. கண்ணாரம்பட்டு
  19. காந்தலவாடி
  20. கரடிப்பாக்கம்
  21. காரப்பட்டு
  22. கீரிமேடு
  23. கொளத்தூர்.டி
  24. டி.கொனலவாடி
  25. குமாரமங்கலம்.டி
  26. மழையம்பட்டு
  27. மணக்குப்பம்
  28. மாதம்பட்டு
  29. மழவராயனூர். டி
  30. மெய்யூர். சி
  31. மேலமங்கலம்
  32. மேல்தணியாலம்பட்டு
  33. பனப்பாக்கம்
  34. பாவந்தூர்
  35. பெண்ணைவலம்
  36. பேரங்கியூர்
  37. பெரியசெவலை
  38. பொய்யரசூர்
  39. புதுப்பாளையம். டி
  40. சரவணப்பாக்கம்
  41. சே. மங்கலம்
  42. செம்மார்
  43. சிறுமதுரை
  44. சிறுவானூர்
  45. சித்தலிங்கமடம்
  46. சித்தானாங்கூர்
  47. தடுதாட்கோண்டூர்
  48. தென்மங்கலம்
  49. வளையாம்பட்டு
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads