தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம்
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. தேவகோட்டையில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சிவகங்கையில் அமைந்துள்ளது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 76,037ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 18,815 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 188 ஆக உள்ளது.[4]
ஊராட்சி மன்றங்கள்
தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் 42 கிராம ஊராட்சி மன்றங்கள்: [5]
- ஆறாவயல்
- இலங்குடி
- உருவாட்டி
- உறுதிகோட்டை
- எழுவன்கோட்டை
- என். மணக்குடி
- கண்டதேவி
- கண்ணங்கோட்டை
- கல்லங்குடி
- கற்களத்தூர்
- காரை
- காவதுகுடி
- கிளியூர்
- கீழஉச்சாணி
- குருந்தனக்கோட்டை
- சக்கந்தி
- சண்முகநாதபுரம்
- சருகணி
- சிறுநல்லூர்
- சிறுவத்தி
- செலுகை
- தளக்காவயல்
- தானாவயல்
- திடக்கோட்டை
- திராணி
- திருமணவயல்
- திருவேகம்பத்தூர்
- தூணுகுடி
- தென்னீர்வயல்
- நாகாடி
- நாச்சாங்குளம்
- பனங்குளம்
- புதுக்குறிச்சி
- புளியால்
- பொன்னழிக்கோட்டை
- மனைவிக்கோட்டை
- மாவிடுதிக்கோட்டை
- மினிட்டாங்குடி
- முப்பையூர்
- வீரை
- வெட்டிவயல்
- வெள்ளிக்கட்டி
Remove ads
வெளி இணைப்புகள்
- சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads