நெப்ரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெப்ரா (Nebra or Raneb) கிமு 2850 ஆண்டில் பண்டைய எகிப்தை ஆண்ட இரண்டாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஆவார். இவர் எகிப்தை 10 அல்லது 14 ஆண்டுகள் ஆட்சி செய்தார். துரின் மன்னர்கள் பட்டியலில் நெப்ராவின் ஆட்சிக் காலம் குறித்தான குறிப்புகள் மட்டும் சிதைந்துள்ளதால், இவரது ஆட்சிக் காலம் உறுதியாக அறிய இயலவில்லை.[1] [2]ஆனால் எகிப்தியவியல் அறிஞர்கள் மன்னர் நெப்ரா எகிப்தை 10 அல்லது 14 ஆண்டுகள் ஆட்சி செய்திருப்பார் என கருதகின்றனர். .[3] மன்னர் நெப்ராவின் கல்லறை சக்காரா நகரத்தில் உள்ளது.[4][5]
Remove ads
படக்காட்சிகள்
- கடவுளுக்கு முன் மன்னர் நெப்ரா மற்றும் ஹொடெப்செகெம்வி உருவங்கள் பொறித்த கல் பாத்திரம்[6]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads