நெல்கட்டும்செவல்

தென்காசி மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நெல்கட்டும்செவல் (Nerkattumseval)(நெல்கட்டான்சேவல்)(நெல்லிட்டாங்வில்லி என ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது) என்பது மதுராவின் 72 பாளையங்களில் ஒன்றாகும். இது நாகம நாயக்கர் மற்றும் அவரது மகன் விசுவநாத நாயக்கரின் ஆளுகையில் உட்பட்டதாக இருந்தது. நெற்கட்டும்சேவல் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ளது.[1]

விரைவான உண்மைகள் நெற்கட்டும்சேவல் Nerkattaanseval, நாடு ...
Remove ads

பாளையம் அமைவிடம்

இந்த மறவர் பளையம் மதுரை நாயக்கர் ஆட்சியில் திருநெல்வேலி மாகாணத்தில் சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்திருந்தது.

அருங்காட்சியகம்

தமிழக அரசால் அமைக்கப்பட்ட பூலி தேவருக்கான அருங்காட்சியகம் நெற்கட்டும்சேவலில் அமைந்துள்ளது.

மதம்

ஸ்ரீ உள்ளமுடயர் சாஸ்தா கோயில், சப்பாணி முத்து கோயில், அம்மன் கோயில், ஸ்ரீ வெள்ள பாண்டியன் கோயில், கருப்ப சுவாமி கோயில், மொட்டமலை முருகன் கோயில் மற்றும் விநாயகர் கோயில்.

அருகில் உள்ள பாளையங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads