நேத்ராவதி விரைவுவண்டி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நேத்ராவதி விரைவுவண்டி என்னும் வண்டி நாள்தோறும் இயக்கப்படுகிறது. இது திருவனந்தபுரத்துக்கும், மும்பைக்கும் இடையே பயணிக்கிறது. மங்களூரில் உள்ள நேத்ராவதி ஆற்றின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.
Remove ads
நிறுத்தங்கள்
- லோக்மான்ய திலக் முனையம்
- தானே
- பன்வேல்
- ரோஹா
- சிப்லுன்
- ரத்னகிரி
- குடாள்
- திவிம்
- கர்மாலி
- மட்காவ்
- கனகோனா
- கார்வார்
- கும்டா
- முருதீசுவரா
- பட்கள்
- பைந்தூர்
- குந்தாபுரா
- உடுப்பி
- சூரத்கல்
- மங்களூர்
- காசர்கோடு
- காஞ்ஞங்காடு
- பையனூர்
- கண்ணபுரம்
- கண்ணூர்
- தலச்சேரி
- வடகரை
- கோழிக்கோடு
- பரப்பனங்காடி
- திரூர்
- குற்றிபுரம்
- ஷொர்ணூர் சந்திப்பு
- திருச்சூர்
- டிவைன் நகர்
- ஆலுவா
- எறணாகுளம் சந்திப்பு (தெற்கு)
- சேர்த்தலை
- ஆலப்புழை
- ஹரிப்பாடு
- காயம்குளம்
- கருநாகப்பள்ளி
- கொல்லம்
- வர்க்கலை
- திருவனந்தபுரம் சென்ட்ரல்
Remove ads
சான்றுகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads